33% தள்ளுபடி

இன்ஸ்டன்ட் பல தானிய தோசை மிக்ஸ் 400 கிராம்
400 g · Evergreen Natural Foods
₹150₹190சேமிப்பு ₹40
அனைத்து வரிகளும் சேர்ந்தது.
அரிசி, சிறுதானியம், பருப்பு வகைகள், மசாலா கலந்த மிக்ஸ். தண்ணீர் சேர்த்து 10–15 நிமிடம் ஊறவிட்டு தோசை சுடலாம் — அரைக்கவோ புளிக்கவைக்கவோ தேவையில்லை.
- உடனடியாகச் சமைக்கலாம்
- பல தானியக் கலவை
- பதப்படுத்திகள் இல்லை
- டெலிவரி தமிழ்நாட்டில் ₹500-க்கு மேல் ஆன்லைன் ஆர்டர்களுக்கு இலவசம். கட்டணம் செக்அவுட்டில் தெரியும்.
- கேஷ் ஆன் டெலிவரி இப்போது ₹80, மீதி வரும்போது பணமாக (இந்தியா போஸ்ட்).
- அனுப்புவது ST கூரியர் அல்லது இந்தியா போஸ்ட், டிராக்கிங் எண்ணுடன்.
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி (இட்லி அரிசி), உளுந்து, பொட்டுக்கடலை, பாசிப்பயறு, கொள்ளு, கடலைப்பருப்பு, ராகி, சிறுதானியம், அவல், வெந்தயம், சீரகம், சுக்கு
பயன்படுத்தும் முறை
- ஒரு கிண்ணத்தில் 1 கப் தோசை மிக்ஸ் எடுத்துக்கொள்ளவும்.
- 1 முதல் 1¼ கப் தண்ணீரை மெதுவாகச் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.
- 10–15 நிமிடம் ஊறவிடவும். தேவையென்றால் உப்பு சேர்க்கவும்.
- சூடான தவாவில் ஊற்றி மொறுமொறுப்பாகச் சுடவும். சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.
பேக் செய்தவர்
Evergreen Natural Foods, 325/D/5B, Compost Yard Street, Gram Panchayat Office, Kottai Kalam, Theni, Tamil Nadu 625531.
FSSAI Lic. No. 22425473000793