50% தள்ளுபடி

டீ & சூப் வெரைட்டி காம்போ
250 g · Evergreen Natural Foods
₹399₹599சேமிப்பு ₹200
அனைத்து வரிகளும் சேர்ந்தது.
ஒரே பேக்கில் ஐந்து வகை: மூன்று மூலிகைப் பூ டீ மற்றும் இரண்டு பாரம்பரிய சூப் மிக்ஸ். மொத்தம் 250 கிராம்.
- 5 வகைகள், மொத்தம் 250 கிராம்
- தேனியில் சிறிய அளவில் வீட்டு முறையில் தயாரிப்பு
- பல எவர்கிரீன் சுவைகளை ஒரே நேரத்தில் ருசிக்க
- டெலிவரி இந்த காம்போவுக்கு தமிழ்நாட்டில் இலவசம். கட்டணம் செக்அவுட்டில் தெரியும்.
- கேஷ் ஆன் டெலிவரி இப்போது ₹80, மீதி வரும்போது பணமாக (இந்தியா போஸ்ட்).
- அனுப்புவது ST கூரியர் அல்லது இந்தியா போஸ்ட், டிராக்கிங் எண்ணுடன்.
உள்ளே என்ன உள்ளது
- முடவட்டுக்கால் சூப் மிக்ஸ்50 g
- சங்குப்பூ டீ25 g
- செம்பருத்தி டீ25 g
- ஆவாரம்பூ டீ50 g
- முருங்கை சூப் மிக்ஸ்100 g
பேக் செய்தவர்
Evergreen Natural Foods, 325/D/5B, Compost Yard Street, Gram Panchayat Office, Kottai Kalam, Theni, Tamil Nadu 625531.
FSSAI Lic. No. 22425473000793