33% தள்ளுபடி

ஓமம்–கருஞ்சீரகம்–வெந்தயப் பொடி 200 கிராம்
200 g · Evergreen Natural Foods
₹250₹299சேமிப்பு ₹49
அனைத்து வரிகளும் சேர்ந்தது.
ஓமம், கருஞ்சீரகம், வெந்தயம் சேர்த்த பாரம்பரிய பொடி. உணவுக்குப் பின் 1 தேக்கரண்டி சூடான நீருடன் அல்லது சமையலில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
- மூன்று பாரம்பரியப் பொருட்கள்
- பதப்படுத்திகள், நிறமிகள், சேர்க்கைகள் இல்லை
- நிகர எடை 200 கிராம்
- டெலிவரி தமிழ்நாட்டில் ₹500-க்கு மேல் ஆன்லைன் ஆர்டர்களுக்கு இலவசம். கட்டணம் செக்அவுட்டில் தெரியும்.
- கேஷ் ஆன் டெலிவரி இப்போது ₹80, மீதி வரும்போது பணமாக (இந்தியா போஸ்ட்).
- அனுப்புவது ST கூரியர் அல்லது இந்தியா போஸ்ட், டிராக்கிங் எண்ணுடன்.
தேவையான பொருட்கள்
ஓமம், கருஞ்சீரகம், வெந்தயம்
சேமிக்கும் முறை
குளிர்ந்த, வறண்ட இடத்தில் ஈரப்பதம் படாமல் வைக்கவும்.
பேக் செய்தவர்
Evergreen Natural Foods, 325/D/5B, Compost Yard Street, Gram Panchayat Office, Kottai Kalam, Theni, Tamil Nadu 625531.
FSSAI Lic. No. 22425473000793