33% தள்ளுபடி

27 வகை சத்துமாவு 500 கிராம்
500 g · Evergreen Natural Foods
அனைத்து வரிகளும் சேர்ந்தது.
27 வகை சிறுதானியங்கள், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் சேர்த்த வறுத்த சத்துமாவு. காலை உணவாகக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கலாம்.
- 27 பொருட்கள்
- சர்க்கரை, பதப்படுத்திகள் சேர்க்கப்படவில்லை
- FSSAI உரிமம் பெற்றது, உள்ளூரில் தயாரிப்பு
- டெலிவரி தமிழ்நாட்டில் ₹500-க்கு மேல் ஆன்லைன் ஆர்டர்களுக்கு இலவசம். கட்டணம் செக்அவுட்டில் தெரியும்.
- கேஷ் ஆன் டெலிவரி இப்போது ₹80, மீதி வரும்போது பணமாக (இந்தியா போஸ்ட்).
- அனுப்புவது ST கூரியர் அல்லது இந்தியா போஸ்ட், டிராக்கிங் எண்ணுடன்.
தேவையான பொருட்கள்
Almond, Cashew, Raw Peanut, Cardamom, Sukku, Black Rajma, Red Rajma, Roasted Bengal Gram, Pasi Payaru, Black Sundal, Black Urad Dal, Samai, White Cholam, Kambu, Varagu, Kuthiravalli, Kattuyanam, Ragi, Thinai, Samba Wheat, Mapillai Samba, Karuppu Kavuni Rice, Red Kavuni Rice, Mattai Rice, Kanai Payaru, White Sabudana, Corn
சேமிக்கும் முறை
பேக் செய்த நாளிலிருந்து 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். குளிர்ந்த, வறண்ட இடத்தில் வைக்கவும்.
பேக் செய்தவர்
Evergreen Natural Foods, 325/D/5B, Compost Yard Street, Gram Panchayat Office, Kottai Kalam, Theni, Tamil Nadu 625531.
FSSAI Lic. No. 22425473000793