33% தள்ளுபடி

பிரீமியம் ஏபிசி மால்ட் 100 கிராம்
100 g · Evergreen Natural Foods
₹190₹290சேமிப்பு ₹100
அனைத்து வரிகளும் சேர்ந்தது.
ஆப்பிள், பீட்ரூட், கேரட்டுடன் பாதாம், பிரவுன் சுகர், ஏலக்காய், சுக்கு சேர்த்த பால் மிக்ஸ். சூடான அல்லது குளிர்ந்த பாலில் 2 தேக்கரண்டி கலந்தால் போதும்.
- பதப்படுத்திகள் இல்லை
- பாலில் எளிதாகக் கலக்கலாம்
- குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும்
- டெலிவரி தமிழ்நாட்டில் ₹500-க்கு மேல் ஆன்லைன் ஆர்டர்களுக்கு இலவசம். கட்டணம் செக்அவுட்டில் தெரியும்.
- கேஷ் ஆன் டெலிவரி இப்போது ₹80, மீதி வரும்போது பணமாக (இந்தியா போஸ்ட்).
- அனுப்புவது ST கூரியர் அல்லது இந்தியா போஸ்ட், டிராக்கிங் எண்ணுடன்.
தேவையான பொருட்கள்
ஆப்பிள், பீட்ரூட், கேரட், பாதாம், பிரவுன் சுகர், ஏலக்காய், சுக்கு
பயன்படுத்தும் முறை
- ஒரு கப்பில் 2 தேக்கரண்டி மால்ட் சேர்க்கவும்.
- 200–250 மில்லி சூடான அல்லது குளிர்ந்த பால் ஊற்றவும்.
- நன்றாகக் கலக்கவும். விரும்பினால் இனிப்பு சேர்க்கலாம்.
சேமிக்கும் முறை
குளிர்ந்த, வறண்ட இடத்தில் சூரிய ஒளி படாமல் வைக்கவும். உலர்ந்த கரண்டி பயன்படுத்தவும்.
பேக் செய்தவர்
Evergreen Natural Foods, 325/D/5B, Compost Yard Street, Gram Panchayat Office, Kottai Kalam, Theni, Tamil Nadu 625531.
FSSAI Lic. No. 22425473000793