33% தள்ளுபடி

ஹெல்தி லிவிங் காம்போ
1 kg · Evergreen Natural Foods
₹599₹799சேமிப்பு ₹200
அனைத்து வரிகளும் சேர்ந்தது.
குடும்பத்திற்குப் பிடித்த நான்கு பொருட்கள்: தோசை மிக்ஸ், கருப்பு கவுனி மிக்ஸ், முருங்கைப் பொடி மற்றும் ஓமம்–கருஞ்சீரகம்–வெந்தயப் பொடி. மொத்தம் 1 கிலோ.
- 4 பொருட்கள், மொத்தம் 1 கிலோ
- காலை உணவு மிக்ஸ் மற்றும் தினசரி மூலிகைப் பொடிகள்
- தேனியில் சிறிய அளவில் தயாரிப்பு
- டெலிவரி தமிழ்நாட்டில் ₹500-க்கு மேல் ஆன்லைன் ஆர்டர்களுக்கு இலவசம். கட்டணம் செக்அவுட்டில் தெரியும்.
- கேஷ் ஆன் டெலிவரி இப்போது ₹80, மீதி வரும்போது பணமாக (இந்தியா போஸ்ட்).
- அனுப்புவது ST கூரியர் அல்லது இந்தியா போஸ்ட், டிராக்கிங் எண்ணுடன்.
உள்ளே என்ன உள்ளது
- பல தானிய தோசை மிக்ஸ்400 g
- கருப்பு கவுனி மிக்ஸ்400 g
- முருங்கை மூலிகைப் பொடி100 g
- ஓமம் கருஞ்சீரகம் வெந்தயப் பொடி100 g
பேக் செய்தவர்
Evergreen Natural Foods, 325/D/5B, Compost Yard Street, Gram Panchayat Office, Kottai Kalam, Theni, Tamil Nadu 625531.
FSSAI Lic. No. 22425473000793